Online Workshop By Viruth Mind Relax

நீங்கள் கீழ்காணும் பிரச்சனைகளை சந்திக்கிறீர்களா?

img
1

உறவுகளால் மன நிம்மதி இழந்தவரா? போராட்டமே வாழ்க்கையா ? மனஅமைதி இல்லாதவரா? மனசோர்வு, உடல் உபாதைகள் உள்ளவரா?

img
2

மன அழுத்தம் மற்றும் இருதய படபடப்பு, எதிர்மறை எண்ணம் உள்ளவரா ? சிறுசிறு விஷயங்களுக்கும் கோபம் மற்றும் பயம் உள்ளவரா?

img
3


எதிர்காலத்தை பற்றி பயம், தூக்கமின்மை உள்ளவரா? ஏமாற்றமே வாழ்க்கையா என்று நினைப்பவரா ?

பங்கேற்பாளர்களின் காணொளி சான்றுகள்

பயன்படுத்துங்கள் பயன்பெறுங்கள்

விருத் மைன்ட் ரிலாக்ஸ்

  • பயிற்சி பெற்ற நபர் அளிக்கும் நன்கொடை அறக்கட்டளை மூலம் சமூக நலனுக்காக பயன்படுத்தப்படுகிறது.
  • நீங்கள் அளிக்கும் நன்கொடைக்கு வருமான வரிச்சலுகை உண்டு.
  • விருத் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை தமிழ் நாடு அரசு பதிவு துறையில் பதிவு செய்யப்பட்டது.
  • வருமான வரித்துறையின் 12 A & 80 G அனுமதி பெற்றது.
  • மத்திய அரசின் NGO DARPAN -இல் பதிவு செய்யபெற்ற அறக்கட்டளை.
  • விருத் மைன்ட் ரிலாக்ஸ் ஆனது விருத் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையின் கீழ் செயல்படுகிறது.
  • இயற்கை வாழ்வியல் முறை பயிற்சியை அனைவருக்கும் கொண்டு சேர்த்து நோயற்ற வாழ்வு வாழ்வது எங்களது அறக்கட்டளையின் குறிக்கோளாகும் .
  • பள்ளி மாணவ மாணவியருக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்துதல் ஏழை எளிய மாணவியருக்கு உதவி செய்தல்.
  • ஏழை எளிய மக்களுக்கும், பொது மக்களுக்கும் ஆரோக்கியத்தயும் சமூக நலன் சார்ந்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துதல்.
  • அரசு துறை சார்ந்தவர்களுக்கும் பணி நிமித்தம் காரணமாக ஏற்படும் மன உளைச்சலை போக்க சமூக நோக்கத்துடன் இயற்கை வாழ்வியல் பயிற்சிமுறைகளை கற்பித்துக்கொடுத்தல்.

நல்லவை நடக்கவைக்கும் நான்கு நாள் வகுப்புகள்...

DAY - 1

  • கோபம், பயம், எதிர்மறையான எண்ணங்கள் ஆகியவற்றின் மூலம் ஏற்படும் நோய்களுக்கான காரணங்களும், தீர்வுகளும் செவிதோடு சிகிக்சை வாயிலாக உணர்த்துதல்.

DAY - 2

  • ஆழ்மனதின் தெய்வீக சக்தியை தியானத்தின் மூலம் கொண்டு வந்து மனதை தூய்மை படுத்துதல் கடந்த கால கசப்பான நிகழ்வுகளை வெளியேற்றுதல்

DAY - 3

  • நோய் தீர்க்கும் அக்குபிரஷர் புள்ளிகளும் யோகா முத்திரைகளும் பிராணயாம பயிற்சிகளும்.

DAY - 4

  • நோய் தீர்க்கும் பாரம்பரிய உணவுகளும், ஆரோக்கியம் தரும் உணவு பழக்கவழக்கங்களும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆரோக்கிய ரகசியம்.

மேலும் இவ்வகுப்பில் கிடைக்கும் பயன்கள்

வாழ்க்கையில் வெற்றிபெற தன்னம்பிக்கை கிடைக்கும்

மனதிற்கு மகிழ்ச்சியும் உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும்

மனஅழுத்தம் குறைந்து மகிழ்ச்சியுடன் வாழமுடியும்

எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மனம் மகிழ்ச்சியோடு இருக்கும்

ஆழ்மனதில் நேர்மறை எண்ணங்கள் நிலைத்திருக்கும்

நல்ல எண்ணங்கள் நல்ல சிந்தனைகள் தோன்றும்

வந்த நோய்கள் வீரியம் குறையும் நோய்கள் வராமல் தடுக்கும்

ஆரோக்கியம் தரும் உணவு பழக்கவழக்கங்களால் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரிக்கும்

ஆழ்நிலை தியான பயிற்சி அபார நன்மைகள் தரும்